பெரியாம்பட்டி ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா" alt="" aria-hidden="true" />
முன்னாள் முதலமைசர்
ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா பெரியாம்பட்டி ஊராட்சியில் மாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் திரு குமார் மற்றும் ஒன்றிய மாணவரணி செயலாளர்
PP. ரவிசங்கர்
அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதில் பெரியாம்பட்டி ஊராட்சியில் சேர்ந்த அனைத்து அதிமுக தொண்டர்களும் கலந்துகொண்டு கலந்து கொண்டனர் மற்றும் இனிப்புகளை வழங்கி சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சி பெரியாம்பட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது