செங்கத்தில் அம்மாவின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.கழம் சார்பில் அன்னதானம்

" alt="" aria-hidden="true" />


செங்கத்தில் அம்மாவின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.கழம் சார்பில் அன்னதானம்.  


" alt="" aria-hidden="true" />                                        திருவண்ணாமலை  மாவட்ட ம் செங்கம்த்தில் அம்மா மக்கள் முண்னேற்ற கழகம் சார்பில் மாண்புமிகு முன்னால் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 72 பிறந்தநாளை முன்னிட்டு செங்கம் பெருமாள் கோவில் வீதியில் அலங்கரிகப்பட்டுள்ள அம்மா படத்திற்கு மாலை அனிவித்து, மலர்தூவி போது மக்களுக்கு செங்கம் காக்கங்கரை வினாயகர் கோவில் அன்னதானமும்,இனிப்பு S.R.தர்மலிங்கம் மாவட்ட செயளாலர் தலைமையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு செங்கம் ஒன்றிய செயளாலர் A.பரந்தாமன் செய்திருந்தார்.நிகழ்ச்சியில் நகர செயளாலர் சிவசங்கர், சம்பத்,தனபால், வினாயகமூர்தி,பிரகாஷ் மற்றும் கழக நிருவாகிகள் கலந்துகொன்டனர்.



Popular posts
புதுச்சேரி பவர் சோப் தொழிற்சாலையில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும்போதே தொழிலாளர் ஏழுமலைமரணம்
Image
செங்கம் அருகே பக்கரி பாளையம் கிராமத்தில் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை ஊராட்சிமன்றத் தலைவர் மல்லிகா தூதூமனியன் வழங்கினார்
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image
தொழு நோய் பாதித்த 80 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய "மை தருமபுரி நண்பர்கள்"குழுவினர்
Image
பெரியாம்பட்டி ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
Image